news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இரட்டை கோபுர தாக்குதல் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
tv

Also Watch

இரட்டை கோபுர தாக்குதல் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதி

அமெரிக்காவின் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பதற்றம்

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், மறைந்த அமெரிக்க வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கிர்க்கின் நினைவாக சிலை திறக்கப்பட்டபோது பதற்றம் ஏற்பட்டது. கிர்க்கின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கோஷங்களை எழுப்பி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். சில இடங்களில் தள்ளுமுள்ளும் ஏற்பட்ட நிலையில், போலீசார் இருதரப்பையும் தடுத்து நிறுத்தினர்.

Related Link
நேபாள பெருவெள்ள பாதிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1385 ஆக உயர்வு

நேபாள பெருவெள்ள பாதிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1385 ஆக உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லண்டனில் அஜித்தை சந்தித்த நடிகை ராதிகா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved