news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியர் மரணம்
tv

Also Watch

எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியர் மரணம்

உத்தர பிரதேசம், மோதி நகர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP SIR

உத்தர பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அதீத பணி அழுத்தத்தால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். சாஹிபாபாத் சட்டமன்றத் தொகுதியில் பூத் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்ட 58 வயதான உயிரியல் ஆசிரியர் லால் மோகன் சிங் மோதி நகரில் உள்ள அவரது வீட்டில் மூளை ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார். பணியை விரைந்து முடிக்க வேண்டும் என நிர்வாகம் எச்சரித்து இருந்ததாகவும், வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் பணியாற்றிய பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved