news-tamil-logo

3/19/2026, 10:21:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews தண்டவாளத்தை ஒட்டி வேலி அமைத்து வரும் தெற்கு ரயில்வே 3,500 மீட்டர் அதிகமான பாதைகளில் வேலி அமைப்பு
tv

Also Watch

tv

Read this

தண்டவாளத்தை ஒட்டி வேலி அமைத்து வரும் தெற்கு ரயில்வே 3,500 மீட்டர் அதிகமான பாதைகளில் வேலி அமைப்பு

3,500 மீட்டர் அதிகமான பாதைகளில் வேலி அமைப்பு

Posted on: Apr 22, 2025 09:43 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project

தண்டவாளத்தில் கால்நடைகள் ஓடுவதைத் தடுக்க, இந்திய ரயில்வே நாடு முழுவதும் தண்டவாளத்தை ஒட்டி வேலி அமைத்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு குறித்து வதந்தி பரவி வரும் நிலையில் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுவரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான பாதைகளை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved