news-tamil-logo

3/19/2026, 10:21:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வழியனுப்பு விழா நடத்த மறுப்பு.. வழக்கறிஞர் சங்கம் அறிவிப்புக்கு தலைமை நீதிபதி அதிருப்தி
tv

Also Watch

tv

Read this

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வழியனுப்பு விழா நடத்த மறுப்பு.. வழக்கறிஞர் சங்கம் அறிவிப்புக்கு தலைமை நீதிபதி அதிருப்தி

தலைமை நீதிபதி அதிருப்தி

Posted on: May 17, 2025 05:55 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வழியனுப்பு விழா நடத்தப்படாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்ததற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நீதிபதி பீலா எம் திரிவேதி, மே 16-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு வழியனுப்பு விழா நடத்தப்படாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved