news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குடியரசு துணைத் தலைவர் கான்வாயை நோக்கி பறந்த பைக்
tv

Also Watch

குடியரசு துணைத் தலைவர் கான்வாயை நோக்கி பறந்த பைக்

கைது செய்தனர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குடியரசு துணைத் தலைவர்

பதறியடித்து 2 இளைஞர்களை தட்டித் தூக்கிய போலீஸார்

கேரளத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கான்வாயை நோக்கி அதிவேகமாக பைக்கில் வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். விமான நிலையம் நோக்கி அவர் காரில் சென்றபோது, கோவளம் சந்திப்பு பகுதியில் கான்வாயை நோக்கி அஸ்கர், நாதிர் ஷா ஆகிய 2 பேரும் மதுபோதையில் பைக்கில் அதிவேகமாக வந்தனர்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, ஏற்கனவே வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரி செலுத்துவோரின் வசதியை கருத்தில் கொண்டு, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
ஞானேஷ்குமார் ராஜினாமா என வதந்தி

ஞானேஷ்குமார் ராஜினாமா என வதந்தி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரெடியா இருங்க மக்களே!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved