news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவு கப்பல்
tv

Also Watch

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவு கப்பல்

ராஜ்நாத் சிங்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராஜ்நாத் சிங்

நாட்டுக்கு அர்ப்பணித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

  • விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவு கப்பலான சூர்யாவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • மேலும், 5வது கப்பலுக்கான அடித்தள கட்டமைப்பு பணியை தொடங்கி வைத்த அவர், மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே, 4 ஆயிரத்து 300 டன் திறன் கொண்ட கோலியாத் கிரேனையும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

ஆம் ஆத்மி நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

  • பஞ்சாப்பில் ஆம் ஆத்மி நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். டார்ன் டாரன் மாவட்டம் டூட் கிராமத்தின் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அஸ்வினி குமார், பட்டி பகுதியில் காரில் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டனர்.
  • இதில் அஸ்வினி குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது உதவியாளர் சாம்கூர் சிங் படுகாயமடைந்தார்.

போராட்டம் எதிரொலி - ஜந்தர் மந்தர் செல்லும் சாலை மூடல்

  • டெல்லி ஜந்தர் மந்தர் செல்லும் சாலையில் பேரிகார்டுகள் அமைத்து மூடப்பட்ட நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா கூட்டணி போராட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Related Link
உத்தரகாண்டில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

உத்தரகாண்டில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved