news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தானில் இந்திய சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம்
tv

Also Watch

பாகிஸ்தானில் இந்திய சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம்

தேசிய புலனாய்வு முகமை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan India SIM

சட்டவிரோத நெட்வொர்க்கை கண்டறிய என்.ஐ.ஏ தீவிர விசாரணை

  • இந்திய சிம் கார்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து வாட்ஸ்ஆப் கணக்குகளை இயக்கி வந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ((NIA)) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
  • போலி ஆவணங்கள் மூலம் இந்திய சிம் கார்டுகளைப் பெற்று, அதன் OTP எண்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி, அங்கிருந்து வாட்ஸ்அப் கணக்குகளை இயக்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டொமினிகன் நாட்டவர் மீது துப்பாக்கிச் சூடு

நியூயார்க்கில் கைது நடவடிக்கையின்போது டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க ICE அதிகாரி சுட்டுக் காயப்படுத்தியதை அடுத்து அங்கு தீவிரப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

காரில் 5 வயதுக் குழந்தையுடன் சென்ற டொமினிகன் குடியரசைச் சேர்ந்தவரை சூழ்ந்த ICE அதிகாரிகள் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கையின் விளைவாக இந்த சம்பவம் நடந்ததாகக் கண்டித்து மக்கள் பேரணியாகச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சினோலோவா சிறைச்சாலையில் பயங்கர கலவரம்

  • மெக்சிகோவின் சினோலோவா மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16பேர் காயமடைந்துள்ளனர்.
  • சினாலோவா போதைப்பொருள் கடத்தல் கும்பலின் இரு பிரிவினருக்கு இடையே நிலவி வரும் கடுமையான அதிகாரப் போட்டி மற்றும் மோதல்களின் தொடர்ச்சியாகவே சிறை வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. பலியான 10 பேரில் 9 பேர் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Link
பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களை பிரிக்க முடிவு

பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களை பிரிக்க முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved