Also Watch
Read this
Posted on: Feb 04, 2026 10:33 AM
By: Manigandan Raja

விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை 2 மாதங்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர் கூட்டணிக்கு அதிமுக
தான் தலைமை என அமித்ஷாவே தெரிவித்து விட்டார்.
விஜய்க்கு நாட்டில் நடப்பது என்ன என்றே தெரியவில்லை என இபிஎஸ் விமர்சனம் அதிமுக ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும் என இபிஎஸ் கேள்வி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved