news-tamil-logo

3/19/2026, 10:22:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews அஜித் லாக்அப் மரணம்.. சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!
tv

Also Watch

tv

Read this

அஜித் லாக்அப் மரணம்.. சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!

சிபிஐக்கு உத்தரவு

Posted on: Jul 08, 2025 07:41 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அஜித்தை போலீசார் அடித்து கொலை செய்த வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை ஒரு வாரத்தில் CBI விசாரணை அதிகாரி வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு.

அஜித்தின் சகோதரருக்கு ஆவின் பணி, அவரது தாயாருக்கு என்ன நிவாரணம் CBI இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு அஜித்தை போலீசார் அடித்து கொலை செய்த வழக்கு -உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை.

விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல், விரைவாக விசாரிக்க வேண்டும் நிகிதா அளித்த நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved