சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரம்.மினிப்பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.குடிநீர் வாரியத்தின் லாரியின் பின்பகுதியில் கயிறு கட்டி மினி பேருந்தை இழுக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.