news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ’தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்’
tv

Also Watch

’தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்’

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

செமி கண்டெக்டா் பூங்கா
தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டார். இதன்படி, தூத்துக்குடியில் புதிதாக 2 நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும், காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டா் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

196 துணை மின் நிலையங்கள்
Super Critical Thermal Power Plant ரூ.20,800 கோடியில் நிறுவப்படும் என்றும், தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், சட்டப்பேரவையில், முதல்வர் விஜய் அறிவித்தார்.

Transmission Improvement Scheme
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் Multi Modal Logistics Hub அமைக்கப்படும், ரூ.1,762 கோடி மதிப்பீட்டில் மின்பகிர்மான மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.

கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும்,
ரூ.33,066 கோடியில் தமிழ்நாடு Transmission Improvement Scheme கொண்டுவரப்படும் என்றும், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved