தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லையில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு,குமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல்லிலும் மழைக்கு வாய்ப்பு,9 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.