Also Watch
Read this
Posted on: Apr 30, 2025 08:01 AM
By: Srini Vasan
கடலூர் மாவட்டம் அம்பலவாணன்பேட்டையை சேர்ந்த முருகவேல் என்ற இளைஞர் மீது சிலர் தாக்குதல்,
அதே பகுதியை சேர்ந்த சிலர் முருகவேலை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாயின,
முருகவேலை தாக்கியோர் மீது நடவடிக்கை கோரி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை பாமகவினர் முற்றுகை,
குள்ளஞ்சாவடி காவல்நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு,
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சமாதானம் செய்து வைத்து பாமகவினரை அனுப்பி வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved