news-tamil-logo

3/18/2026, 11:40:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு.. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு.. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சென்னை

Posted on: Jan 26, 2025 03:44 PM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழகத்தின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநரை கண்டித்து,

தேநீர் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
21 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved