ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மணாலி சாலையில் ஒன்றுக்கூடிய மக்கள், இரவு முழுவதும் சினிமா பாடல்களுக்கு ஜாலியாக வைப் செய்தனர். மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகள் அருகில் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.