news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முந்தைய நாளே ஸ்கிரிப்ட் வந்து விட்டதா? - ஆளுநருக்கு R.S.பாரதி பரபரப்பு கேள்வி
tv

Also Watch

tv

Read this

முந்தைய நாளே ஸ்கிரிப்ட் வந்து விட்டதா? - ஆளுநருக்கு R.S.பாரதி பரபரப்பு கேள்வி

R.S.பாரதி

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரதமர் பங்கேற்ற விழாவில் தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநரின் இதயம் ஏன் துடிக்கவில்லை?  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி 
"மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார்".

"ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம்"  "2022-ஆம் ஆண்டு தனது முதல் உரையைச் சட்டமன்றத்தில் ஆற்றிய போது உரையை முழுமையாகப் படித்தார்"

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும் என விளக்கம்  "அப்போது தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்றெல்லாம் ஆளுநர் ரவி சண்டித்தனம் செய்யவில்லை"

இதையும் படியுங்கள் :  திமுகவில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
10 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved