2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் சரித்திர வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியை பிரிக்க எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் வெற்றி பெறமுடியாது என திட்டவட்டமாக கூறினார்.