news-tamil-logo

3/22/2026, 1:59:06 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தி பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை.. கழுதையை அகற்றக்கோரி சல்மான் கானுக்கு வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

இந்தி பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை.. கழுதையை அகற்றக்கோரி சல்மான் கானுக்கு வலியுறுத்தல்

சல்மான்கானுக்கு பீட்டா கடிதம்!

Posted on: Oct 10, 2024 11:19 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் செட்டிலிருந்து கழுதையை அகற்ற அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சன்மான் கானுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 செட்டில் கழுதையை கட்டிப்போட்டு வைத்திருப்பதால் புகார்கள் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு, நிகழ்ச்சியில் விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அங்கு இருப்பதால் பதற்றமடையும் நிலைமைக்கு தள்ளப்படும் என்பதால், கழுதையை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 5 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved