news-tamil-logo

3/19/2026, 10:12:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மேம்பாலம் உள்வாங்கியதால் அச்சம்
tv

Also Watch

tv

Read this

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மேம்பாலம் உள்வாங்கியதால் அச்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மேம்பாலம் உள்வாங்கியதால் அச்சம்

Posted on: May 19, 2025 07:06 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் மேம்பாலம் சேதம்,

புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்குள் சில இடங்களில் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்,

ஆளூர் - மொகலார் இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் ,

மேம்பாலம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அலட்சியம் என குற்றச்சாட்டு,

தொகுதி எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரர், அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
1 min agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved