news-tamil-logo

3/19/2026, 10:20:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, ஒரு அடிப்படை உரிமை.. மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்க சோனியா வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, ஒரு அடிப்படை உரிமை.. மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்க சோனியா வலியுறுத்தல்

சோனியா வலியுறுத்தல்

Posted on: Feb 10, 2025 04:20 PM

63

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, அது ஒரு அடிப்படை உரிமை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திய அவர்,

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளதாகவும்,

இதனால் சுமார் 14 கோடி தகுதியுள்ள இந்தியர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமையான சலுகைகளை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
9 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved