Also Watch
Read this
தங்கத்தின் விலை, சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 25
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 26
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 27
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,650க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,90,000 ஆகவும் உள்ளது.

மே 28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 25 - ரூ.1,18,240
மே 26 - ரூ.1,17,840
மே 27 - ரூ.1,17,200
மே 28 - ரூ.1,16,000 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved