Also Watch
Read this
By: Web Team
காவல்துறை விசாரணைக்கு ஆஜராக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை,
மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு,
விசாரணைக்கு ஆஜராகக் கூறி காவல் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஹெச்.ராஜா மனு தள்ளுபடி,
விசாரணைக்கு ஆஜராக கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது - உயர் நீதிமன்றம்,
விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved