Also Watch
Read this
Posted on: Apr 13, 2025 06:21 AM
By: Srini Vasan

வட இந்தியாவில் அறுவடைத் திருவிழா மாதம் தொடங்கியதால் அதிகாலையிலேயே மக்கள் வழிபாட்டுத் தலங்களில் திரண்டனர்.
மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் அறுவடைத் திருவிழா தொடங்கியது.
இதனால் பொற்கோவில், சிவன் கோவில் மற்றும் ஹரித்வாரில் உள்ள கோவில்களில் மக்கள் குவிந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved