news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பொடுல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை... வெள்ள பாதிப்பு உண்டாகலாம் என அச்சமடைந்த பொதுமக்கள்
tv

Also Watch

பொடுல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை... வெள்ள பாதிப்பு உண்டாகலாம் என அச்சமடைந்த பொதுமக்கள்

தைவான்

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Podul Storm

பொடுல் புயல் காரணமாக தைவானில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

தென்கிழக்கு தைடுங் மாகாணத்தில் அமைந்துள்ள கிரீன் தீவில் புயல் உருவானதன் எதிரொலியாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

மழை காரணமாக வெள்ள பாதிப்பு உண்டாகலாம் என அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள், தங்கள் வாகனங்களை மேடான பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த பகுதியில் மணிக்கு சுமார் 191 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved