news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு
tv

Also Watch

tv

Read this

டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு

India news

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Diesel

எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு : 

டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 21ரூபாய் 5 பைசாவிலிருந்து 55 ரூபாய் 5 பைசா ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி 29 ரூபாய் 5 பைசாவிலிருந்து 42 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய போரால் உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Link
பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லே மறைவு

பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லே மறைவு





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026, 82 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

3
15 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved