news-tamil-logo

3/22/2026, 1:30:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மன்மோகன் சிங் மறைவு..முதலமைச்சர் இரங்கல்..
tv

Also Watch

tv

Read this

மன்மோகன் சிங் மறைவு..முதலமைச்சர் இரங்கல்..

மன்மோகன் சிங் மறைவு..முதலமைச்சர் இரங்கல்..

Posted on: Dec 27, 2024 12:47 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

எளிய பின்னணியில் பிறந்து மக்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்தித்தவர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மன்மோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மன்மோகன்சிங் மறைவுக்கு இரங்கல்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மன்மோகன்சிங்கிற்கு ஆழ்ந்த இரங்கல்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

மன்மோகன்சிங்கின் அறிவும், தலைமைப்பண்பும் இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்தது.

மன்மோகன்சிங்குடன் மறைந்த முதல்வர் கலைஞர் இணைந்து தமிழகத்தை முன்னேறச் செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
36 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved