news-tamil-logo

3/22/2026, 12:36:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவ் அறிமுகம்.. முதல் ஓவரை மெய்டனாக வீசி மயங்க் யாதவ் அசத்தல்
tv

Also Watch

tv

Read this

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவ் அறிமுகம்.. முதல் ஓவரை மெய்டனாக வீசி மயங்க் யாதவ் அசத்தல்

மெய்டனாக வீசி மயங்க் யாதவ் அசத்தல்

Posted on: Oct 07, 2024 09:26 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியின் முதல் ஓவரை மெய்டனாக வீசி இந்திய பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் அஜித் அகர்கர், அர்ஷ்தீப் சிங் வரிசையில் சர்வதேச டி20 அறிமுகத்தில் முதல் ஓவரை மெய்டனாக வீசிய 5வது இந்திய பவுலராக மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல் வங்கதேச வீரர் மஹ்மதுல்லா விக்கெட்டை எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை மயங்க் யாதவ் கைப்பற்றியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
9 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved