Also Watch
Read this
Posted on: Apr 15, 2025 07:22 AM
By: Srini Vasan
சிவகங்கை, காளையார் கோவில் அருகே பெண்ணுக்கு Hi என அனுப்பிய மெசேஜ் கொலையில் முடிந்தது,
மெசேஜ் அனுப்பியதை தட்டிக்கேட்ட இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது ,
பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய ஜனா என்ற இளைஞரை சரத் குமார் என்பவர் கண்டித்ததாக கூறப்படுகிறது,
இருப்பான்பூச்சி என்ற இடத்தில் சரத் குமாரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த ஜனா,
பிரபு, விக்ரம், ஜனா, சிவா ஆகியோரை பிடித்து போலீஸ் விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved