தேவரா திரைப்படத்தை கான்சர்ட்டாக மாற்றிய ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், படத்தின் இசைக்கு வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும், இயக்குநர் கொரட்டலா சிவாவிற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.