news-tamil-logo

3/18/2026, 11:50:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home news காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கில் புதிய சிசிடிவி காட்சி... உடலை சூட் கேசில் வைத்து இழுத்து செல்லும் அதிர்ச்சி காட்சிகள்
tv

Also Watch

tv

Read this

காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கில் புதிய சிசிடிவி காட்சி... உடலை சூட் கேசில் வைத்து இழுத்து செல்லும் அதிர்ச்சி காட்சிகள்

ஹரியானா

Posted on: Mar 04, 2025 07:24 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

ஹரியானாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கில், உடலை சூட் கேசில் வைத்து அவரது நண்பர் இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 1ஆம் தேதி ரோஹ்தக் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த சூட் கேசில் இருந்து காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவரது நண்பன் சச்சின் கைது செய்யப்பட்டான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved