news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு
tv

Also Watch

கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு

Gas cylinder

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gas

முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு :

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி, விநியோகத்தை சீர்செய்ய மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வசதி படைத்தவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் அதிகப்படியான சிலிண்டர்களை சேமித்து வைப்பதைத் தடுக்கவும்.

அனைத்து குடும்பங்களுக்கும் சீரான சிலிண்டர் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Link
வான் வழிகள் மூடல்-யு டர்ன் அடித்த இண்டிகோ

வான் வழிகள் மூடல்-யு டர்ன் அடித்த இண்டிகோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved