news-tamil-logo

3/18/2026, 11:34:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13-ந் தேதி நடைதிறப்பு.. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிப்படுவர்
tv

Also Watch

tv

Read this

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13-ந் தேதி நடைதிறப்பு.. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிப்படுவர்

பக்தர்களுக்கு ஓணம் விருந்து

Posted on: Sep 10, 2024 08:15 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐயப்பன் கோவில்

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 13 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15ம் ஆம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி வருகிற 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 15 ஆம் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ள தேவஸ்தானம், 15, 16 ஆகிய தேதிகளில் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து ((சத்யா))வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
16 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved