news-tamil-logo

3/18/2026, 11:50:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஞானசேகரன் வழக்கில் காவல்துறைக்கு ஆணை
tv

Also Watch

tv

Read this

ஞானசேகரன் வழக்கில் காவல்துறைக்கு ஆணை

ஞானசேகரன் வழக்கில் காவல்துறைக்கு ஆணை

Posted on: Feb 27, 2025 07:19 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் மனு,

நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,

ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக பழைய வழக்குகளை காரணம் காட்டியுள்ளதாக மனு,

எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றவில்லை - மனு,

ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதாக மனு.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved