Also Watch
Read this

சென்னையில், இன்று ஆகஸ்ட் 10ஆம் தேதி, 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 05
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 06
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 07
ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 08
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 10
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 05 - ரூ.1,06,880
ஆகஸ்ட் 06 - ரூ.1,10,000
ஆகஸ்ட் 07 - ரூ.1,11,200
ஆகஸ்ட் 08 - ரூ.1,11,720
ஆகஸ்ட் 09 - ரூ.1,11,720
ஆகஸ்ட் 10 - ரூ.1,11,600 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved