KASக்கு புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான அதிகாரம்? விஜய் அதிரடி முடிவு என தகவல்50 ஆண்டு கால சகாப்தம், விஜய்க்கு வெயிட்டேஜ் கொடுக்குமா?அரசியல் களத்தை புரட்டிப்போட்ட KAS முடிவு, இது சாத்தியமா? செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி? தவெக தலைவர் விஜய் அதிரடிதவெக தலைவர் விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு.எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, சந்தித்ததால் அரசியலில் பரபரப்பு.தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் செங்கோட்டையனுக்கு தரப்படும் என தகவல்.புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம்.