news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news செங்கோட்டை பயங்கரம், சிசிடிவி காட்சி
tv

Also Watch

செங்கோட்டை பயங்கரம், சிசிடிவி காட்சி

தலைநகரை அதிரவைத்த கார் வெடிப்பு

82

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நிகழ்ந்த பயங்கரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.
சந்தை பகுதியில் பொதுமக்கள் பரபரப்புடன் சென்று கொண்டிருந்த போது எழுந்த தீப்பிழம்பு.
தலைநகரை அதிரவைத்த செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்.
டெல்லியில் டெட்டனேட்டர், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தி காரை வெடிக்க வைத்திருக்கலாம் எனத் தகவல்.
ஹரியானாவில் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதற்கும், இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved