ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் நாம் தமிழர் வேட்பாளர்,நாம் தமிழர் தொண்டர்கள் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி மறுப்பு,தனி ஆளாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய போவதாக வேட்பாளர் சீதாலெட்சுமி அறிவிப்பு,நாம்தமிழர் கொடியை ஏந்தியவாறு தனி நபராக நடந்து செல்லும் சீதாலெட்சுமி,வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் வழியில் மக்களிடம் வாக்கு சேகரிப்பு.https://www.youtube.com/embed/uOCGRMVX4as