Also Watch
Read this
By: Web Team
பாமகவில் இருந்து அருளை நீக்கி அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு,
கட்சித் தலைமை குறித்து அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை என அறிவிப்பு,
கட்சி தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கெனவே அவகாசம்: பாமக,
ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அருள் நீக்கம் - அன்புமணி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved