Also Watch
Read this
Posted on: Mar 10, 2025 01:08 PM
By: Srini Vasan
கரூரில் பட்டப் பகலில் அரசு கல்லூரி மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம்,
எஸ்.பி. உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை,
மாணவியை கடத்திச் சென்ற கிரே வண்ண வேன், வெள்ளோடு பகுதியை கடந்து சென்றதாக தகவல்,
கரூர், அரவக்குறிச்சி டி.எஸ்.பி.க்கள், 2 ஆய்வாளர்கள் தலைமையில் தேடுதல் வேட்டை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved