சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலன், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மை துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஸ்வரி, வினோத் பதிலுரை அளிக்கின்றனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்