ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கான வாகனங்கள்.ரூ.8.46 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 95 வாகனங்கள்.வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைப்பு.