news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காதலியுடன் வாழ நினைத்த கணவன், "த்ரிஷ்யம்" பட பாணியில்...
tv

Also Watch

காதலியுடன் வாழ நினைத்த கணவன், "த்ரிஷ்யம்" பட பாணியில்...

புனே, மகாராஷ்டிரா

80

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மனைவியிடம் ஆசைவார்த்தை கூறி குடோனுக்கு அழைத்துச் சென்ற கணவன். குடோனுக்குள் வைத்து மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரன். சடலத்தை இரும்பு உருக்கு உலையில் வைத்து எரித்து, சாம்பலை ஆற்றில் கரைத்த பயங்கரம். மனைவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் ஆக்டிங். போலீசாரின் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்கள். சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிய கணவன். திரிஷ்யம் பட பாணியில் மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?

இதையும் பாருங்கள் -  Nigazhthagavu | விடாமல் விரட்டி கொ*ல செய்த 5 பேர் பட்டப்பகலில் காவலர் குடியிருப்பில் பயங்கரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved