news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு
tv

Also Watch

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு

காலையில் மாற்றமில்லை, பிற்பகலில் உயர்வு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை காலையில் மாற்றமின்றி இருந்த நிலையில், பிற்பகலில், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 03
ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,250க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வெள்ளி விலை 6வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

ஆகஸ்ட் 04
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235, ஒரு கிலோ ரூ.2,35,000க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 05
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 06
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 07
ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 03 - ரூ.1,06,000
ஆகஸ்ட் 04 - ரூ.1,05,600
ஆகஸ்ட் 05 - ரூ.1,06,880
ஆகஸ்ட் 06 - ரூ.1,10,000
ஆகஸ்ட் 07 - ரூ.1,11,200 இன்று


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved