news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
tv

Also Watch

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

வெள்ளி ஒரு கிலோ ரூ.2,75,000

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கம், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம்  தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 21
ஒரு கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 22
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 24
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 21 - ரூ.1,17,680
ஆகஸ்ட் 22 - ரூ.1,19,600
ஆகஸ்ட் 23 - ரூ.1,19,600
ஆகஸ்ட் 24 - ரூ.1,20,240 இன்று

Related Link
கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டம் விரிவாக்கம்

கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டம் விரிவாக்கம்

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved