news-tamil-logo

3/22/2026, 12:41:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மின் கம்பத்தில் உரசிய ஏணி 4 பேருக்குநேர்ந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

மின் கம்பத்தில் உரசிய ஏணி 4 பேருக்குநேர்ந்த சோகம்

மின் கம்பத்தில் உரசிய ஏணி 4 பேருக்குநேர்ந்த சோகம்

Posted on: Mar 01, 2025 03:33 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை பகுதியில் மின் வயரில் ஏணி உரசி 4 பேர் பலி,

திருவிழா நடைபெற இருந்த தேவாலயத்தின் முன்பு மின் வயரில் இரும்பு ஏணி உரசி 4 பேர் பலி,

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது கோர விபத்து,

12-வது நாள் திருவிழாவான இன்று இரவு தேர் பவனி நடைபெற உள்ள நிலையில் சோகம்,


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
13 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved