news-tamil-logo

3/19/2026, 10:13:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கேதார்நாத்தில் 'ரோப் கார்' அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. ரூ. 6,800 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்க உள்ளதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

கேதார்நாத்தில் 'ரோப் கார்' அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. ரூ. 6,800 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்க உள்ளதாக அறிவிப்பு

கேதார்நாத்தில் 'ரோப் கார்'

Posted on: Mar 06, 2025 01:01 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில்,

அவர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
2 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved