news-tamil-logo

3/22/2026, 2:16:33 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ''இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்''.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

''இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்''.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்

டெல் அவிவ், இஸ்ரேல்

Posted on: Mar 26, 2025 11:24 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதன் முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும் கடந்தாண்டு அக்டோபர் ஏழாம் தேதி நடந்ததை போல் மீண்டும் ஒருமுறை நிச்சயமாக நடக்காது என்பதை உறுதி அளிப்பதாக நெதன்யாகு கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 22 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved