வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் பாடலை அங்கீகரிக்க வேண்டும் என மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் பேச்சுGod Save the Queen என்ற பாடலை இந்தியர்கள் மீது பிரிட்டிஷார் திணிக்க முயற்சித்ததாக நினைவுகூர்ந்த பிரதமர் மோடி பிரிட்டிஷாரின் எண்ணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்ததாகவும் மக்களவையில் உரைவந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலை காலத்துடன் தற்செயலாக அமைந்து விட்டதாக மக்களவையில் சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடிநூற்றாண்டு விழாவின் போது ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்ததாகவும் 150வது ஆண்டு விழாவை சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருவதாகவும் பேச்சு