news-tamil-logo

3/22/2026, 1:37:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் சேதுபதி படத்தில் 'வீர சிம்ஹா ரெட்டி' வில்லன்... கன்னட நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

விஜய் சேதுபதி படத்தில் 'வீர சிம்ஹா ரெட்டி' வில்லன்... கன்னட நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளதாக அறிவிப்பு

விஜய் சேதுபதி படத்தில் 'வீர சிம்ஹா ரெட்டி' வில்லன்

Posted on: Apr 29, 2025 05:00 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளார்.

பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இந்த படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க, நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதனிடையே விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த நிலையில்,

நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

துனியா விஜய், பாலையாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
43 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved