ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்குகிறார்.பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் தவெக அலுவலகத்திற்கு வரவழைத்து விஜய் உதவி.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கிய விஜய்.